Thursday, June 18, 2009

ஆசிரியர் தின விழா










கடந்த 18.05.2009 திங்கட்கிழமை புக்கிட் புருந்தோங் தேசிய ஆரம்ப தமிழ்ப் பள்ளியில், ஆசிரியர் தின விழா மிக சிறப்பாக நடைபெற்றது. உலு சிலாங்கூர் இளைஞர் பகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில், பத்தாங்காலி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு முகமது இசா அவர்கள் கலந்து சிறப்பித்தார். பள்ளியிலுள்ள அனைத்து 31 ஆசிரியர்களுக்கும் சிறப்பிக்கப்பட்டு, நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment